07-22-2004, 04:21 PM
Quote:அதென்ன காதல் தோல்வி கண்டோர் ஞானிகள்... உண்மையில் அவர்கள் ஏமாளிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றுபவர்கள்... இப்படித்தான் ஒரு உளவியல் நூலில் படித்த ஞாபகம்....
அவர்களை ஞானி என்று சொல்லவில்லை... ஞானிகள் மாதிரி அவர்கள் எமக்கு திரும்பி காதலைப்பற்றி பாடம் நடத்த வெளிக்கிட்டுவிடுவார்கள்.... அதைத்தான் சொன்னோம்...
நாம் என்ன கவிதைகளில் காதல் தோல்வி அடைந்தவர்களை கவலைப்படவா சொன்னோம்... ஏமற்றியவனை ... அல்லது ஏமாற்றியவளை நினைத்து வருந்தாதீர்கள் என்று தானே சொன்னோம்...! :wink: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

