07-22-2004, 04:11 PM
Quote:உன் கார வார்த்தை
என் அமில சிரிப்பின் முன்
நடுநிலை.
பூ!
பேசு!
வாய்திறந்து
வார்த்தை வீசு!
இந்த வெண்ணிலாவுடன் கதைக்க யார் தயங்குவார்கள்...! காத்திருங்கள்.. கண்டிப்பாக நீர் பேச வேண்டும் என்று ஆசைப்படும் அந்த ஜீவன் கண்டிப்பாக பேசும்... காரமாய் அல்ல கனிவாய்.... :wink: :wink: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

