07-22-2004, 03:53 PM
<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/10.gif' border='0' alt='user posted image'>
ஏய் சின்னச் சுட்டி
சிங்காரமாய் இருக்கிறாய்
ம்ம்....
சிந்தனையும் பிரமாதமாய்
சிந்திக்க வைக்கிறாய்
சீரான உள்ளங்களை சீராக...!
நீ என்றும் சீருடன் வாழ
சின்னச்சிட்டு ஒன்று
சிறகடித்து வாழ்த்துதம்மா
பூஞ்சிட்டாம் உன்னை...!
ஏய் சின்னச் சுட்டி
சிங்காரமாய் இருக்கிறாய்
ம்ம்....
சிந்தனையும் பிரமாதமாய்
சிந்திக்க வைக்கிறாய்
சீரான உள்ளங்களை சீராக...!
நீ என்றும் சீருடன் வாழ
சின்னச்சிட்டு ஒன்று
சிறகடித்து வாழ்த்துதம்மா
பூஞ்சிட்டாம் உன்னை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

