07-22-2004, 03:38 PM
பரணி.. இதொன்றும் அனுபவம் இல்லை... அனுபவித்தால் தான் வரிகளில் விபரிக்க முடியுமா என்ன... அவதானம்... வாழும் பூமியில் எத்தனை கோலங்கள்... அதில் அநேகம் மனம் வேதனைப்படும் படிதானே இருக்கின்றனவே தவிர மனிதம் சொல்லும் வழியில் இல்லையே... வார்த்தைக்கும் செயலுக்கும் முடிச்சுப் போடத் தெரியா போலிகள் தான் உலகில் அதிகம்...அல்லது போடும் முடிச்சை அவிழ்த்துவிட்டு ஓடும் துரோகிகள் தான் உலகில் அதிகம் ... இவர்களினுள் நல்லது எது கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை... அது வீண் முயற்சி... அவையா அடையாளம் காட்டும் வரை அவதானிப்பதே சிறந்தது... எல்லாம் ஒரு அவதானிப்புத்தான்...என்ன நாங்கள் பொய்முகம் காட்டுவதைத் தவிர்க்க விரும்புகின்றோம்..அதனால் நாங்கள் முகமூடிகள்.... பலர் நிஜமுகம் என்று பொய்முகமே காட்டுகின்றனர்....!காரணம் அவர்கள் கொண்டதே பொய்முகம் தான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மேலும் நாங்கள் எழுதிய கருத்துப் பெண்களுக்குத்தான் உரித்தானது என்று எப்படித் தீர்மானித்தீர்கள்... உண்மையில் அது பொதுவான கருத்து பெண்ணுக்கும் பொருந்தும் ஆணுக்கும் பொருந்தும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
காதல் இளக்காரமாய்த்தான் உலகில் இருக்குது... இலட்சியமாய் இருந்த காலம் மலையேறிப் போய்விட்டதே நிஜம்...காரணம் அன்றைய காதல் இலக்கியங்களே இன்றும் வாழ்கின்றனவே தவிர ஏன் புதிய காதல் இலக்கியங்கள் படைக்கப்பட முடியலப்படவில்லை.... காதல் இலட்சியமாய் இருந்தால்தானே இலக்கியமாய் படைக்க....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மேலும் நாங்கள் எழுதிய கருத்துப் பெண்களுக்குத்தான் உரித்தானது என்று எப்படித் தீர்மானித்தீர்கள்... உண்மையில் அது பொதுவான கருத்து பெண்ணுக்கும் பொருந்தும் ஆணுக்கும் பொருந்தும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: காதல் இளக்காரமாய்த்தான் உலகில் இருக்குது... இலட்சியமாய் இருந்த காலம் மலையேறிப் போய்விட்டதே நிஜம்...காரணம் அன்றைய காதல் இலக்கியங்களே இன்றும் வாழ்கின்றனவே தவிர ஏன் புதிய காதல் இலக்கியங்கள் படைக்கப்பட முடியலப்படவில்லை.... காதல் இலட்சியமாய் இருந்தால்தானே இலக்கியமாய் படைக்க....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>