07-22-2004, 03:30 PM
<b>என் நேசம் ஒன்றும் பண்டம் அல்ல
பரிமாறிப் பாழ்படுத்த
நான் ஒன்றும் பரோபகாரியும் அல்ல
என் நேசம் என்னோடு
உன் நேசம் உன்னோடு
அங்கு நான் சுயநலவாதிதான்</b>
நேசத்தோடு நேசமாய் வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
பரிமாறிப் பாழ்படுத்த
நான் ஒன்றும் பரோபகாரியும் அல்ல
என் நேசம் என்னோடு
உன் நேசம் உன்னோடு
அங்கு நான் சுயநலவாதிதான்</b>
நேசத்தோடு நேசமாய் வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...

