![]() |
|
உனக்காய் காத்திருப்பேன்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உனக்காய் காத்திருப்பேன்.... (/showthread.php?tid=6893) |
உனக்காய் காத்திருப்ப - kuruvikal - 07-22-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/rose.jpg' border='0' alt='user posted image'> மலரே... வசந்தத்தின் வரவே காலம் மாற நீயும் மாறினையோ நொடியோடு வந்த வாசம் போல் உன் வசந்தமும் மறைய பூங்குருவி தன் வசந்தமும் வாடி வீழுமோ.....???! வீழட்டும் உன் வதனம் வேசங்கள் மீது நேசங்கள் எதற்கு நிலையில்லா உலகில் நிலையானது என்ன தேடினேன் கண்டேன் உண்மை வீழ்வது நின் உருவாகினும் வாழ்வது நம் நேசமாகும்...! மனதோடு மட்டும் நேசம் வாழுமா அங்கும் ஆசைகள் கூடவே நேசங்கள் ஓரங்கட்டுது இருந்தும்.... மாற்றாரிடம் கடன் கொடுக்க என் நேசம் ஒன்றும் பண்டம் அல்ல பரிமாறிப் பாழ்படுத்த நான் ஒன்றும் பரோபகாரியும் அல்ல என் நேசம் என்னோடு உன் நேசம் உன்னோடு அங்கு நான் சுயநலவாதிதான் நேசமிரண்டும் நிலையாய் நேசித்தால் மீண்டும் சந்திப்போம் அடுத்த வசந்தத்தில்....! அதுவரை நீ என் நினைவறையில் நீக்கமற இருப்பாய்....! நானோ மாந்தோப்பில் அதே தனிமையில் உனக்காய் காத்திருப்பேன் விழி மூடாது....! நன்றி... http://kuruvikal.yarl.net/ Re: உனக்காய் காத்திருப் - Mathivathanan - 07-22-2004 kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/rose.jpg' border='0' alt='user posted image'> kuruvikal Wrote:இதொன்றும் புளுகில்லையே..... இல்ல இப்படித்தான் சொல்லி நயமாக் காதலிப்பினமாம்...பிறகு எனக்கு வாழவே நேரமில்ல கொஞ்சலும் குலாவலும் தான் அவசியமாக்கும்... எண்டு எல்லாம்....கண்ணாபின்னா எண்டு திட்டுவினமாம்...எரிஞ்சு விழுவினமாம்.... கூப்பிட்டாலும் கேக்காத மாதிரிப் போவினமாம்... இப்ப வேரும் விழுதும் எண்டுறதுகள்... நாளைக்கு நாயே எருமையே....இப்படி என்றும் மாறுங்களாம்...இப்ப கண்ணே மணியே செல்லம் எண்டுறதுகள்... நாளைக்கு தரித்திரமே...கொஞ்சம் எண்டாலும் நிம்மதியா இருக்கவிடுறியா என்னைப் பிடித்த சனியனே எண்டெல்லாம் மாறுங்களாம்... எண்டு உலகம் சொல்லுது.... எதுக்கும் பாத்து கண்ணுபடப் போகுது....! எங்களில கோபிக்காதேங்கோ... உலகம் சொல்லுறதைச் சொன்னம்...! - kuruvikal - 07-22-2004 அய் தாத்தா.... கவிதை படிக்கிறார்... இல்லத்தாத்தா இத்தனை நாளா கூட இருந்த ரோஜாப் பூ இன்று வாடி விழுந்திட்டுது.... அதுதான் கவலையா இருக்கு.... பாத்திங்களா குருவிகள் சொன்னது ரோஜாப் பூவின்ர காதில விழேல்ல.... நிலையில்லாத ஒன்றையும் நிலையாக நேசிக்க தியாக மனப்பான்மை வேண்டும்...அதுதான் அதே பூவின் மறு ஜென்மத்துக்காய் அடுத்தது என்ன இன்னும் எத்தனை வசந்தமானாலும் காத்திருக்குங்கள் இந்தப் பூங்குருவிகள்...அது புளுகில்ல உண்மை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Re: உனக்காய் காத்திருப் - வெண்ணிலா - 07-22-2004 ] Quote:வேசங்கள் மீது நேசங்கள் எதற்கு :roll: hock: <b>அழகான வரி</b>.<b>எத்தனை வசந்தங்கள் எனினும் காத்திருக்கும் மனம்படைத்த குருவிகளை என்ன சொல்லி வாழத்த.................</b> "என்ன சொல்லி பாடுவதோ.... எங்கு வார்த்தை தேடுவதோ..... " Re: உனக்காய் காத்திருப் - Paranee - 07-22-2004 தாத்தா இது காதல் காதல் Mathivathanan Wrote:kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/rose.jpg' border='0' alt='user posted image'> Re: உனக்காய் காத்திருப் - kavithan - 07-22-2004 Mathivathanan Wrote:kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/rose.jpg' border='0' alt='user posted image'> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 07-22-2004 நன்றக இருக்கிறது கவிதை......வாழ்த்துகள் kuruvikal Wrote:என் நினைவறையில் காத்திருங்கள்...... காத்திருங்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanmuhi - 07-22-2004 <b>என் நேசம் ஒன்றும் பண்டம் அல்ல பரிமாறிப் பாழ்படுத்த நான் ஒன்றும் பரோபகாரியும் அல்ல என் நேசம் என்னோடு உன் நேசம் உன்னோடு அங்கு நான் சுயநலவாதிதான்</b> நேசத்தோடு நேசமாய் வடித்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்... - kuruvikal - 07-22-2004 குருவிகளின் கிறுக்கலுடன் கிறங்கியிருந்த தாத்தா பரணி சுட்டி வெண்ணிலா கவிதன் சண்முகி அக்கா மற்றும் பார்வையால் பருகிவிட்டு பாராட்ட மறக்கும் அற்புதங்களுக்கும் குருவிகள் தம் நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-22-2004 Quote:நேசமிரண்டும் நிலையாய் நேசித்தால்மலருக்கு அது அடுத்த ஜென்மமோ....! :roll: :roll: :roll: கவி அருமை வாழ்த்துக்கள்... குருவிகளே....! - kuruvikal - 07-22-2004 tamilini Wrote:Quote:நேசமிரண்டும் நிலையாய் நேசித்தால்மலருக்கு அது அடுத்த ஜென்மமோ....! உங்கள் வாழ்த்துக்கும் நன்றி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|