07-15-2003, 03:37 PM
செருவுப்பட காரணம் இல்லாததையும் பொல்லததையும் எழுதுவதால்தான் . எங்கெங்கோ எவரோ தமது சுயநலத்திற்காக எழுதுபவைகளைப் படித்து ஏன் எங்களைப் பாடாய் படுத்துகின்றீர்கள். உண்மை நிலை என்னவென்பது உலகுக்கோ தெரியும். அமெரிக்கனின் கையிருப்பதால் இருட்டடிப்பும் வெள்ளையடிப்பும் நடக்கின்றது. ஏன் எமது தமிழ் பத்திரிகைகள் உங்களால் படிக்க முடியாத எழுத்திலா எழுதிவைத்திருக்கின்றார்கள். ஏன் அமெரிக்கனே சொன்னானே விடுதலைப்புலிகள் இன்றி பேச்சுவார்த்தையுமில்லை சமாதானமும் இல்லை. அவர்களை நிச்சயமாய் அழைப்போம் என்று. இப்படியானவைகளை மட்டும் என்ன சிங்களத்திலா எழுதுகின்றார்கள். சேது கண்காணிப்புக் குழுவில் இந்தியாவும் பங்குபற்றும் என்று படித்தவுடனே எம்;மால் அறிந்து கொள்ள முடிந்துத. ரோவும் மற்றும் கூலிக்கு மாரடிப்பதுகளும் நுழைந்து விடும் என்று. அது சரியாகிக் கொண்டுதான் வருகின்றது. எச்சரிக்கையாயிருப்பது எமது போராளிகளுக்கு நல்லது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

