07-22-2004, 01:04 PM
<span style='font-size:25pt;line-height:100%'>முக்கிய செய்திகள்
குடந்தை தீவிபத்து: நடிகர்கள் நேரில் கண்ணீர் அஞ்சலி
கும்பலை கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி <img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-22.jpg' border='0' alt='user posted image'>
[size=15]கும்பகோணம்: கும்பகோணம் தீவிபத்தில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர்களை பார்ப்பதற்காக பள்ளி முன் கட்டுக்கடங்காமல் பொதுமக்கள் திரண்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 91 குழந்தைகள் தீக்கிரையாயினர். உலகையே உலுக்கிய இந்த சம்பவம் நாட்டின் முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி பலதரப்பினரை கும்பகோணத்திற்கு வரவழைத்து அஞ்சலியும், ஆறுதலையும் கூறவைத்துள்ளது.
இதைதொடர்ந்து தீவிபத்தில் பலியான குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பது குறித்து நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. நடிகர்கள் சரத்குமார், ராஜேஷ். எஸ்.வி.சேகர், வடிவேல், தியாகு, மயில்சாமி, அலெக்ஸ், மன்சூர் அலிகான், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், கே.எஸ்.ரவிக்குமார், சித்ரா லட்சுமணன், சந்தானபாரதி, பிரமீட் நடராஜன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மூன்று சொகுசு பஸ்களில் சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு கும்பகோணம் வந்தனர்.<img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-22a.jpg' border='0' alt='user posted image'>
சிறிதுநேர ஓய்விற்கு பின் தீவிபத்து நடந்த பள்ளிக்கு சென்று நடிகர் சரத்குமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனர்கள் தீவிபத்து நடந்த வகுப்பறைகளை பார்வையிட்டதோடு கண்ணீர் வடித்தனர். இதன்பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நேற்று மாலையே சென்னை திரும்பினர்.
இதற்கிடையில் தீவிபத்து நடந்த பள்ளிக்கு நடிகர்கள் வருவதையறிந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி முன் திரண்டனர். இதனால் பாதுகாப்பிற்கு நின்ற போலீஸாரால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு இயலவில்லை. கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் லேசான தடியடி நடத்தினர். சிதறி ஓடிய பொதுமக்களில் பலர் பள்ளிக்கு முன்பிருந்த சாக்கடையில் விழுந்தனர். சேறுபூசிய ஆடைகளோடு சாக்கடையில் இருந்து தப்பியோடினர்.
<img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-22b.jpg' border='0' alt='user posted image'>

இதற்கிடையில் தீவிபத்து நடந்த பள்ளிக்கு நடிகர்கள் வருவதையறிந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி முன் திரண்டனர். இதனால் பாதுகாப்பிற்கு நின்ற போலீஸாரால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு இயலவில்லை. கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் லேசான தடியடி நடத்தினர். சிதறி ஓடிய பொதுமக்களில் பலர் பள்ளிக்கு முன்பிருந்த சாக்கடையில் விழுந்தனர். சேறுபூசிய ஆடைகளோடு சாக்கடையில் இருந்து தப்பியோடினர்.<img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-22c.jpg' border='0' alt='user posted image'></span>

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::