07-22-2004, 10:59 AM
கைதுசெய்து காதல் புரிய
ஏங்கித்தவிக்கும் வெண்ணிலாவின் கள்வன் யாரோ ?
பேசிவிடேன் ஓர் வார்த்தை
சுட்டி சுகமாய் வாழ்நதுகொள்ளும்
வாய்திறந்து போசாவிடினும் மௌனமொழி பகர்ந்துகொள்
ஏங்கித்தவிக்கும் வெண்ணிலாவின் கள்வன் யாரோ ?
பேசிவிடேன் ஓர் வார்த்தை
சுட்டி சுகமாய் வாழ்நதுகொள்ளும்
வாய்திறந்து போசாவிடினும் மௌனமொழி பகர்ந்துகொள்
Quote:"அன்பு" அவசரகாலச்
சட்டத்தின் கீழ் உன்னை
கைது செய்யப்போகிறேன்
சாதாரண கைதியாகவல்ல
ஆயுட்கைதியாக.!
[b] ?