07-22-2004, 10:57 AM
வணக்கம்
அதென்ன குருவிகள் எப்போதும் சற்று முரணாகவே பெண்களையும் காதலையம் நோக்குகின்றீர்கள்
ம் அனுபவங்களோ
காதல் எப்போதும் அலுத்துப்போவதில்லை( உண்மைக்காதல்) சில உளுத்துப்போன சாPரக்காதல் (குருவிகள் இதுவரை கண்டகாதல்) இடையிலே அலுத்துவிடும். அந்த அனுபவமோ குருவிகளிற்கு தெரியாது.
அதுதான் எப்போதும் பெண்களையம் காதலையும் சற்று இளக்காரமான தொனியில் வரையறுத்து வைத்துள்ளன.

[b] ?