07-22-2004, 09:27 AM
[size=18]<b>நீ ஏ(பே)சு...!</b>
<b>காதல் விண்ணப்பித்து
காத்திருக்கும்
ஜீவன் நான்!
புத்தகம் விரித்தேன்
படிக்க - அதில் தெரிவது
உன்முகம்!
மழைமேகம் நான்
தோகை மயில் நீ
என்னைக் கண்டு நீ
ஆடவேண்டும் ஓடக்கூடாது!
உன் வார்ததை வீசும்
வாசனை கேட்க - காதுக் கதவு
வியாபித்திருக்கிறது!
நீ = பூ
பேசு!
வாய் திறந்து
வார்த்தை வீசு!
இல்லையென்றால் ஏசு!
"அன்பு" அவசரகாலச்
சட்டத்தின் கீழ் உன்னை
கைது செய்யப்போகிறேன்
சாதாரண கைதியாகவல்ல
ஆயுட்கைதியாக.!
உன் கார வார்த்தை
என் அமில சிரிப்பின் முன்
நடுநிலை.
பூ!
பேசு!
வாய்திறந்து
வார்த்தை வீசு!
</b>
<b>காதல் விண்ணப்பித்து
காத்திருக்கும்
ஜீவன் நான்!
புத்தகம் விரித்தேன்
படிக்க - அதில் தெரிவது
உன்முகம்!
மழைமேகம் நான்
தோகை மயில் நீ
என்னைக் கண்டு நீ
ஆடவேண்டும் ஓடக்கூடாது!
உன் வார்ததை வீசும்
வாசனை கேட்க - காதுக் கதவு
வியாபித்திருக்கிறது!
நீ = பூ
பேசு!
வாய் திறந்து
வார்த்தை வீசு!
இல்லையென்றால் ஏசு!
"அன்பு" அவசரகாலச்
சட்டத்தின் கீழ் உன்னை
கைது செய்யப்போகிறேன்
சாதாரண கைதியாகவல்ல
ஆயுட்கைதியாக.!
உன் கார வார்த்தை
என் அமில சிரிப்பின் முன்
நடுநிலை.
பூ!
பேசு!
வாய்திறந்து
வார்த்தை வீசு!
</b>
----------

