07-22-2004, 03:01 AM
அய் தாத்தா.... கவிதை படிக்கிறார்... இல்லத்தாத்தா இத்தனை நாளா கூட இருந்த ரோஜாப் பூ இன்று வாடி விழுந்திட்டுது.... அதுதான் கவலையா இருக்கு.... பாத்திங்களா குருவிகள் சொன்னது ரோஜாப் பூவின்ர காதில விழேல்ல.... நிலையில்லாத ஒன்றையும் நிலையாக நேசிக்க தியாக மனப்பான்மை வேண்டும்...அதுதான் அதே பூவின் மறு ஜென்மத்துக்காய் அடுத்தது என்ன இன்னும் எத்தனை வசந்தமானாலும் காத்திருக்குங்கள் இந்தப் பூங்குருவிகள்...அது புளுகில்ல உண்மை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>