07-15-2003, 02:16 PM
P.S.Seelan Wrote:யார் வருந்தி வருந்தி வன்னிக்கும் கிளிநொச்சிக்கும் ஓடித்திரிவது. புலிகள் என்ன யப்பானுக்கும், அமெரிக்காவுக்குமா ஓடித்திரிகின்றார்கள். வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்று கொடுக்க நினைக்கின்றார்கள். அவர்களின் உள்ளக் கிடங்கையும் சீக்கிரம் அறிந்து கொள்ளும் காலம் வரும். சோழியனின் குடுமி சும்மா ஆடாது. யப்பானுக்கு ஐ.நா வில் ஒரு கண் என்று வதந்தி. புலிகள் வேண்டித் தின்று ஏப்பம் விட நினைத்திருந்தால் அன்று ராஜீவ் என்ற நரியின் தந்திரத்தில் சிக்கி இன்று எம்மை கோவணம் கூட அற்ற நிலையில் அலையவிட்டிருப்பார்கள். அவர்களும் இப்படி பஙகர் மழை வெய்யில் என்று திரிந்திருக்கமாட்டார்கள். அது சரி அன்று அப்படி வாங்கித் தின்றிருந்தால் தாத்தா எங்கே லண்டனிலா இருந்து கதை விட்டிருப்பீர்கள்?அட.. இப்ப நீங்கள்.. என்னோடை.. செருவுப்படக்..காரணமே.. அந்த.. நிதியுதவி..மகாநாட்டுக்கு.. அமெரிக்கா.. கூப்பிடயில்லை.. என்பதாலைதானே.. தத்துவத்தார்.. அம்மான்.. அப்பர்.. எல்லாம்.. சுவிசிலை.. வச்சு.. விட்ட..அறிக்கையள்.. பேச்சுக்கள.. நடாத்திய.. உரைகள்.. கேட்டிருந்தால்.. புரிஞ்சிருக்கும்.. யப்பானுக்கு.. போகாததுக்குக் முதல்.. சொன்ன.. காரணங்கள்;. ஆய்வுகள்.. கேட்டிருந்தால்.. புரிந்திருக்கும்.. அப்ப இவங்களின்ரை.. குடும்பி.. குடும்பியில்லையே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அவங்களின்ரை.. வீட்டிலை.. நீங்கள்.. ஆரம்பிச்ச.. பிரச்சனையாலை.. பிரச்சனை.. அதாலைதான்.. ஓடித்திரியிறாங்கள்.. முடிவு.. எடுத்திட்டாங்கள்.. எப்படித்.. தீர்க்கிறதெண்டு.. பார்ப்பம்.. பங்கலும் விட்டுவைக்கிறாங்களோ..எண்டு..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

