07-21-2004, 11:44 PM
காதல் தோல்வி கண்டவர்களைக் காணவில்லை...சரி..ஆனால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதில் உலகில் முதன்மையானவர்கள் அவர்கள் என்பது உலகறிந்த விடயமாச்சே... அதுவும் தாங்கள் அறியவில்லையோ.... சரி அதுவும் போகட்டும்... அதென்ன காதல் தோல்வி கண்டோர் ஞானிகள்... உண்மையில் அவர்கள் ஏமாளிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றுபவர்கள்... இப்படித்தான் ஒரு உளவியல் நூலில் படித்த ஞாபகம்.... எனவே அவர்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான ஆலோசனைகள் வழங்குவதன் மூலமும் சமூகம் அவர்களை அரவணைப்பதன் மூலமுமே அவர்களின் மனப்பலவீனத்தை கட்டுப்படுத்தி சாதாரண நிலைக்கு மீள வைக்க முடியும் என்கிறது..அதே உளவியல் நூல்...! நீங்கள் என்னடா எண்டா... எல்லாம் புதுசு புதுசாச் சொல்லுறியள்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8) :wink:
சரி உங்களால் காதல் தோல்விக்குத்தான் ஆறுதல் சொல்ல முடியல்லை என்றாலும் பறுவாயில்லை...கற்பனையிலாவது காதல் தோல்வி பற்றிக் கவிதை வடிக்காமல் இருக்கலாமே....????!அது சமூகத்திற்குச் செய்யும் சிறு உதவியாக இருக்கும் அல்லவா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8) :wink: சரி உங்களால் காதல் தோல்விக்குத்தான் ஆறுதல் சொல்ல முடியல்லை என்றாலும் பறுவாயில்லை...கற்பனையிலாவது காதல் தோல்வி பற்றிக் கவிதை வடிக்காமல் இருக்கலாமே....????!அது சமூகத்திற்குச் செய்யும் சிறு உதவியாக இருக்கும் அல்லவா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

