07-21-2004, 11:40 PM
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்கைம்மை சந்தித்தபோது. இச் சிற்றலையை நிறுத்துமாறு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொண்ட விடயத்தை இத் தருயம் நினைவ10ட்டவிரும்புகின்றேன்.

