Yarl Forum
T.B.C இது என்ன் அனியாயம் ரி.பி .சியின் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: T.B.C இது என்ன் அனியாயம் ரி.பி .சியின் (/showthread.php?tid=7305)

Pages: 1 2 3 4 5


T.B.C இது என்ன் அனியாயம் - Rajan - 03-21-2004

இது என்ன் அனியாயம் ரி.பி .சியின்
உரிமையாளர் :twisted: சிங்கள இனத்தை சேர்ந்த
குடிமகன் பணிப்பாளர் துரோகி றா......ம்ஷ் ஆனால்பாருங்கோ இவர்கள்
இருவரும் சேர்ந தமிழ்வான் ஒலி
நடத்தினம் இதற்க்கு கொஞ்ச தமிழ் கூட்டமும் பின்னால நிற்கினம் அப்ப இநத வான் ஒலியில
உண.மைய சொல்வினம் என்று
எப்படி நம்புவது?????????
:evil: :roll:


Re: T.B.C இது என்ன் அனியாயம் - Mathivathanan - 03-21-2004

Rajan Wrote:இது என்ன் அனியாயம் ரி.பி .சியின்
உரிமையாளர் :twisted: சிங்கள இனத்தை சேர்ந்த
குடிமகன் பணிப்பாளர் துரோகி றா......ம்ஷ் ஆனால்பாருங்கோ இவர்கள்
இருவரும் சேர்ந தமிழ்வான் ஒலி
நடத்தினம் இதற்க்கு கொஞ்ச தமிழ் கூட்டமும் பின்னால நிற்கினம் அப்ப இநத வான் ஒலியில
உண.மைய சொல்வினம் என்று
எப்படி நம்புவது?????????
:evil: :roll:
முதலிலை உந்த வாய்க்குள்ளை வைச்சிருக்கிறதை துப்பிப்போட்டு கதையுங்கோ.. நீங்கள் சொல்லுறதிலை பாதி விளங்குதில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Rajan - 03-21-2004

இநத கூட்டம் எப்படி<img src='http://www.jennifer-lien.com/JenniferLien/jlpics15/LIONK04N.jpg' border='0' alt='user posted image'>


- Rajan - 03-21-2004

தாத்தா எங்களுக்கு துப்புறத்துக்கு வாய்க்குள்ள
ஒன்றும் இல்லை உங்களிடம் :twisted: :evil:
கனக்கயிருக்கு துப்புங்கோ
றா....வுடனும்..காமினியுடனும்
உங்களுடைய அழகான முகத்திலையும் துப்பி
பிடுவார்கள் பார்த்து நடக்கவும்[size=18][/size


- shanmuhi - 03-21-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathivathanan - 03-21-2004

[quote=Rajan]தாத்தா எங்களுக்கு துப்புறத்துக்கு வாய்க்குள்ள
ஒன்றும் இல்லை உங்களிடம் :twisted: :evil:
கனக்கயிருக்கு துப்புங்கோ
றா....வுடனும்..காமினியுடனும்
உங்களுடைய அழகான முகத்திலையும் துப்பி
பிடுவார்கள் பார்த்து நடக்கவும்[size=18][/sizeஇதென்ன கஸ்ரம்..? வாய்க்குள்ளை ஏதொவெண்டு நினைச்சன்.. இப்ப புசத்திறதைப் பார்க்க வேறை ஏதொமாதிரித் தெரியிது.. போத்திலையும் விழுங்காட்டில் சரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Rajan - 03-21-2004

தாத்தா<img src='http://www.remember.org/imagine/gun.gif' border='0' alt='user posted image'>


- Kanthar - 03-21-2004

Rajan Wrote:தாத்தா<img src='http://www.remember.org/imagine/gun.gif' border='0' alt='user posted image'>

தம்பி ராசன்....
இப்பதான் விளங்குது கனபேருக்கு விளக்கம் குறைவு ஏன் எண்டு.
சொல்லுரன் எண்டு கோவிக்காதேங்கோ
84, 85 மட்டில எண்டு நினைக்கிறன் ஊரில இருந்த பிச்சைக்காரரையும் மனநோயாளிகளையும் சுட்டவை கனபேர்.
பிரச்சனைகளுக்கு வழிகாண தெரியேல்லையெண்டவுடன சுடுறது சுகமான வேலைதான்.
கதைக்கிறதுக்கு கதைக்கதெரியாமல் கத்திய தூக்கிறது
வீரமும் இல்லை: அறிவும் இல்லை:
நீதியும் இல்லை: நேர்மையும் இல்லை...


- Rajan - 03-22-2004

மன்னிக்கவும் கந்தர் தாத்தா சும்மா
அடம்பிடிக்கிறார் எ ன்ன செய்வது cool <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Rajan - 03-22-2004

என்ன இருந்தாலும் தாத்தாவை இப்படி
சொல்லியிருக்க கூடாது பிச்சைகாரன்
மனநோயாளி என்று


- shanmuhi - 03-22-2004

நீங்கள் கூறியதை தாத்தா ஏற்றுக் கொண்டிருக்கிறார் போலும்.... அதுதான் இந்தப் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார்.


- Mathivathanan - 03-22-2004

தீர்ப்பை வாசகர்களிடம் விட்டுவிடுவோமே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shanmuhi - 03-22-2004

இந்த துப்பாக்கி சூடுற படம் எல்லாம் பார்க்கேக்க எங்கே வசிசுதா போய்விட்டார்...?

கணநாளாகக் காணவில்லையே...


- nalayiny - 03-22-2004

84 85 86 87 இலை எல்லாம் நான் பாடசாலைக்கு பஸ்சில்போகும் போது உந்த தந்தி எலெக்ரிக் கம்பபக்கம் பாக்கிறதே இல்லை. முன்பெல்லாம் எனக்கு யன்னல்பக்கம் தான் தேவை காத்து வாங்கி சுகமாய் போய் இறங்க. ஆனா 84 85 86 87 காலப்பகுதியில் நடுப்பகுதியாப்பாத்து இருந்திடுவன். அல்லது நிக்கிறது.( கம்ப தரிசனங்களை தவிறகிறது;குத்தான். அத்தனை குலை நடுக்கம்) வில்சன் எண்டு ஒராளை சிறுப்பிட்டியிலை சுட்டு கட்டினவை ( பால்வாங்க போனன் எனது கண்ணிலா படவேணும். இப்ப நினைச்சாலும் அந்த பதட்டம் கொஞ்சமும் குறையேலை.
ம் என்ன செய்யிறது என்ரை வீரத்திலை துணிவிலை கொஞ்சம் பறிபோன மாதிரித்தான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: :wink: :wink:

shanmuhi Wrote:இந்த துப்பாக்கி சூடுற படம் எல்லாம் பார்க்கேக்க எங்கே வசிசுதா போய்விட்டார்...?

கணநாளாகக் காணவில்லையே...

<img src='http://www.yarl.com/forum/images/avatars/528889794404bc87e04e32.gif' border='0' alt='user posted image'>


- kuruvikal - 03-22-2004

ஆரோ அவங்கள் ஒன்றைத்தான் போட்டாங்கள் இவை உங்க சில பேர் துப்பாக்கி எடுக்காமல்....எழுதியே ஆயிரம் பேரச் சாகடிச்சிப் போடுவினம்....! அவ்வளவு பயங்கரமான ஆக்கள் கொலையப்பாத்துப் பயந்ததென்டா.....?????! சும்மா கதைதான்....!

அதுபோக இவையா எத்தனை பேருக்கு குழி தோண்டிச்சினமே ஆரறிவார்....எல்லாரும் காவியும் வேசமும்தானே....புத்தம் சரணம் கச்சாமே.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll


- Kanthar - 03-22-2004

kuruvikal Wrote:ஆரோ அவங்கள் ஒன்றைத்தான் போட்டாங்கள் இவை உங்க சில பேர் துப்பாக்கி எடுக்காமல்....எழுதியே ஆயிரம் பேரச் சாகடிச்சிப் போடுவினம்....! அவ்வளவு பயங்கரமான ஆக்கள் கொலையப்பாத்துப் பயந்ததென்டா.....?????! சும்மா கதைதான்....!

அதுபோக இவையா எத்தனை பேருக்கு குழி தோண்டிச்சினமே ஆரறிவார்....எல்லாரும் காவியும் வேசமும்தானே....புத்தம் சரணம் கச்சாமே.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll

kuruvikal Wrote:இதென்ன கேள்வி..பிறந்திட்டம் சாவுவரைக்கும் ஏதோ ஓடித்திரியுறம்....அதுக்கு இவன் மனிதன் தனுக்குத்தானே இட்டது வாழ்க்கை அப்படி எண்டு ஒண்டு...அதுக்க போட்டி பொறாமை சண்டை அரைகுறைச்சாவு பணம் பொன்னு பொண்ணு ஆணு படிப்பு வேலை சம்பாத்திப்பு குடி குடித்தனம்....கடவுளே கடவுளே நாளை நிற்கப்போகும் நிச்சயமில்லா ஆட்டத்தில எத்தின கூத்துகள்.....!
பிறப்பு ஒன்று வந்தால் இறப்பு அதை நோக்கியதுதான் வாழ்க்கை.....! அப்படி இல்லை என்று ஒருத்தர் சொல்வார் என்றால் இறப்பின் பின் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பயனை அவரால் அனுபவிக்க முடியுமா....முடியும் என்றால் வாழ்க்கை இறப்புக்கானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்....????!

ஆனால் ஒன்று.. இறப்பு என்பது உயிரின் முடிவல்ல உயிரிற்கு பிறப்பும் இறப்பும் இல்லை...உடலுக்கும் அதன்பாலான உணர்வுக்கும் தான் ஆரம்பமும் முடிவும்.....அதுதான் மனித பாஷையில் வாழ்க்கை....திருப்திகரமான உணர்வுக்காக அலையும் அலைவே வாழ்க்கை...உணர்வு திருப்திப்படுமா....????!


சிந்தித்ததில் சிக்கியது....சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கு....உணர்வுக்கு எட்டாமல் கூட......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

என்ர குஞ்சு குருவி
கண்ட இடத்தில பேண்டு தண்ணி கண்ட இடத்தில கழுவுற மனிசர் போலதான் நீங்கள் கருத்து எழுதுறியல்....நல்லா இருக்கு... வலுகலாதியா எழுதுறியல் எழுதுங்கோ.......
நிச்சியம் இல்லாத வாழ்கை என்றியல்.........அதுக்குள்ள மற்றவன் சாவில ஐரோப்பாவில குடும்பம் குட்டியோட சொகுசா வாழ்றியள்.....விட்டால் விண்ணை முட்ட விண்ணானம் கதைக்கிறில்....
நான் ஒண்டை மட்டும் சொல்லுரன் உங்கல்ள மாதிரி ஆக்களாளதான் இந்த நிலமை வந்தது......
உங்கட தனிப்பட்ட வாழ்க்கையில நீங்கள் எப்பிடி இருக்கிறியலோ அதைதான் உங்கட அரசியல் பார்வையிலையும் சொல்ல வேணும்: எழுத வேணும்...
அதை விட்டுட்டு பம்மாத்து வேண்டாம்....குருவி


- kuruvikal - 03-22-2004

எங்கள் வாழ்வில் பம்பலிருக்கு பம்மாத்தில்ல....! எதுக்கும் விடிய எழும்பி வானத்தை உத்துப்பாத்தா தெரியும் குருவிகளின் வாழ்க்கை என்ன மாதிரி எண்டு....அதை விட்டிட்டு தனிப்பட்ட குருவிகள் பற்றிய ஆராய்ச்சி அவசியமில்லாத ஒன்று எண்டுதான் நினைக்கிறம்...!

நாராயணா...நாராயணா...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- Rajan - 03-23-2004

கந்தன்ூகுருவி[Image: fels%]


- nalayiny - 03-23-2004

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-23-2004

ஏன் ராஜன் குருவியை கொன்று பேயாக்கிறியள்.....!பாவம் அதையும் வாழவிடுங்களேன்.....சிலரின் மகிழ்ச்சிக்காக பாவம் அந்தக் குருவியையா கொன்று...வேடிக்கை காட்டுவது....அதைப் பார்த்து எள்ளி நகையாடும் ஒரு கூட்டம்...வார்த்தையில் செப்பும் எம்மைவிட இரக்க ஜீவகாருணியம் செப்பிட யாரும் உண்டோ உலகில் என்று.....! ஆனால் கொலைக்களத்தில் கூத்தாடிப் பிழைப்பதும் அதே கூட்டம்தான்...நிரூபணம் உங்கள் படமும் முன் பின் வந்த கருத்துகளும்....!

:evil: Cry :oops: