07-15-2003, 02:01 PM
P.S.Seelan Wrote:மானத்துடன் வாழ நினைத்ததுகள் வீட்டைப்பற்றிக் கவலைப்படவில்லை. புருஷன் இல்லாமல் போனாலும் பரவாயில்லை மானத்தோட வாழ வேணும் என்டு நினைச்சு பொட்டு வைச்சு அனுப்பினதுகள். வீட்டில இருந்து செத்துப் போனதுகளுக்கு கூலிக்குழுக்களும் முக்கிய காரணம். காட்டிக் கொடுத்து வயிறு வளக்க எண்ணித்தான் ஆயுதமில்லாதவையை காட்டிக்குடுத்து அழிச்சது. வேட்டி நஷனல்காரர் அரசியல் செய்யும் போது தமிழனிடம் கோவணம் மட்டும் தான் மிஞ்சியிருந்தது. இப்பம் மேல் வேட்டியாவது கிடைச்சிருக்கு. அதையும் கோவணத்தோட உறிஞ்சி போட்டு நிக்கிறன் என்று ஒற்றைக்காலில் நின்றால் நாங்கள் என்னப்பா செய்ய?அறிவுள்ள.. பெடியள்.. படிச்சபெடியள்.. திறமா.. தெடங்க.. ஓடிஓடி.. நாய்மாதிரிச்... சுட்டுப்போட்டு.. இப்ப துரோகிப்பட்டம்.. அதாலைதான்.. அந்தப்..பழி..ஒருபோதும்.. நீங்காது.. எப்படிக்.. கழுவினாலும்.. கறை.. போகாது..பொட்டுவச்சு அனுப்பின.. ஓலங்கள.. பலதும்.. கேட்டிருக்கிறன்.. பலரையும்.. தினமும்.. சந்திக்கிறன்.. அதுகளின்ரை.. பிரதிபலிப்புத்தான்.. என்னுடைய எழுத்தும்..நாஷனல்.. காரர்செய்ததுகளை.. லோஞ்சுபோட்டு..இவங்கள்..செய்யுறாங்கள்.. கடைசியிலை.. இருந்ததையும்.. அடிச்சு..உடைச்சுப்போட்டு.. மற்றவன்..கையை..எதிர்பார்க்கிறதும்.. வேண்டிப்போட்டு..போ.. நாயேயெண்டு.. உதவிறவனையே.. திட்டிறதும்தான்.. நடக்குது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

