07-21-2004, 10:36 PM
tamilini Wrote:Quote:ஏன் சுட்டி உங்கட அக்கா அழிகிறாங்க.... காதல் தோல்வியோ... அல்லது காதல் தோற்றதோ....???!
காதல் தோல்வியினால் அழிகிறதுக்கு நாம் என்ன... கோழைகளா?......! :!: :?: அழுகிறதையே இழுக்காக நினைப்பவர்கள்.. நாம்....! இது கற்பனையாக கவிதையில் எழுதப்பட்டது மட்டுமே......! :roll: :roll: :roll:
நீங்கள் மட்டும் அப்படி இருந்தால் போதுமா... உலகில் காதல் என்ற மாயைக்குள் விழுந்து மனதில் தோல்வி என்று எதையோ எண்ணியபடி வாழ்வைத் தொலைத்த எத்தனையோ ஆயிரம் இளைய உள்ளங்களுக்கும் ஏன் நீங்கள் அழுது காட்ட வேண்டும்... காதல் தோல்வியால் துவளும் நெஞ்சங்களின் மனம் உறுதிபட ஏதாவது விதைக்க நினைக்கலாமே...அவர்களையும் உங்களைப் போல மன பலம் உள்ள ஜீவன்களாக மாற்ற இயன்றதைச் செய்யலாமே....????! எனிமேல் செய்ய முனைவீர்களா...????! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

