07-21-2004, 07:17 PM
Quote:கவிதையாய் உன்னை வடித்த காலம் போய்...
கண்ணிரால் வடிக்கிறேன் ஓவியம்...
நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்....!
<b>காதலர்கள் வாழும் வரை கண்ணீரால் எழுதும் காதல் காவியமும் வாழும்.
தமிழினி அக்கா நன்றாக கற்பனைக் கடலில் மூழ்கிவிட்டீர்கள் போல. சந்தோஷ வானிலும் சிறகடித்துப் பறக்க முயற்சியுங்கள்.</b>
----------

