07-21-2004, 06:42 PM
வணக்கம் பொழிலாரே
தங்கள் தமிழ்வளம் கண்டு
மெய்சிலிர்த்து நிற்கின்றேன்
தமிழ் அழகுறும் உம் தமிழ் வீச்சான்மையெண்ணி
தங்கள் தமிழ்வளம் கண்டு
மெய்சிலிர்த்து நிற்கின்றேன்
தமிழ் அழகுறும் உம் தமிழ் வீச்சான்மையெண்ணி
phozhil Wrote:நாமத்தில் புறம்,நாவளத்தில் அகம்
நெய்தல் மறுத்து பாலை வேண்டும் குணம்:
நெகிழ்ந்தனம் நுமது முரண்நயம் கண்டு;
<b>நாவல் கவியே, நாவல்!</b>
[b] ?

