07-21-2004, 12:14 AM
டார்வின் விதிப்படி பார்த்தால், டக்ளஸ் தனது முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்தான். இல்லாவிடில், பாட்டா செருப்புடனும், ஜோல்னாப் பையுடனும் 80களின் இறுதியில் வந்து இன்று அமைச்சராக ஆகியிருக்க மாட்டார்.
முளையிலே கிள்ளியெறியாவிட்டால், பின்பு எவ்வளவு கடினமென்பது EPDPயின் வளர்ச்சியில் தெரிகிறது.
9 எம்பிக்கள் இருந்த காலத்தைவிட இப்போது வாக்களித்தவர்கள் அதிகமென்றுதான் நினைக்கிறேன்.

<b> . .</b>