07-21-2004, 12:05 AM
[quote=kirubans]தெற்காசியாவில் குண்டர்படையை வைத்திராமல் எவருமே கட்சி நடத்தவில்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இந்தியாவிலும் சரி, சிங்கள தேசத்திலும் சரி, தமிழீழத்திலும் சரி.
கருணா ஜனநாயகவாதியாக உருவெடுத்திருப்பதை நீங்கள் நம்பினால் உங்களை என்னவென்று சொல்வது?
தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளத்தான் அவருக்கு கட்சி தேவையேயொழிய மக்கள் மீட்சிக்கல்ல.
வன்முறையற்ற கட்சிகள் ஒருபோதுமே நிலைத்ததில்லை. தக்கனதான் வாழும், மற்றதெல்லாம் அழியும்
அப்ப டக்ளன் தக்கனது என்றீங்களா...அது தப்பிக்கத் தெரிந்தது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>