07-20-2004, 11:16 PM
ஆயுதம் விட்டு யார் கட்சி தொடங்கி ஜனநாயக வழியில் நின்றாலும் அதற்கு எனது ஆதரவு இருக்கும்.. அதற்கு நீங்கள் எந்த உவமையையும் உபயோகிக்கலாம்.. ஆயுதத்தால் இரத்தம் குடிக்கும் கூட்டத்துடன் இருப்பதைவிட ஜனநாயக அரசியலில் இறங்கும் தனிமனிதனுக்கு கொடிபிடிக்கும் அடிவருடியாக இருப்பது மேல்..
Truth 'll prevail

