07-20-2004, 06:50 PM
kuruvikal Wrote:tamilini Wrote:Quote:யாவும் இலவசத்தில் வாங்கும் எண்ணம் இல்லையே.
சிறந்த பழக்கம்.. என்றும் தொடருங்கள்... தங்கை
சொல்லுவினம் இலவசம் எண்டுபாருங்கோ கூடுவினம்... அதுவும் சுட்டி.. ஒரு ஐஸ் கிறீமுக்கே ஆகா ஓகோ எண்டுற சுட்டி...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>சுட்டியின் பெயரில் குருவிகள் தங்களது அனுபவங்களை சொல்லுகினம் போல. தொடருங்கள் குருவிகள். இப்போதே சுட்டி மழையில் நனைந்து காய்ச்சல் வந்துவிடும் போல இருக்கிறது. ஒருமாதிரி தமிழினி அக்காவின் இலவச குடையினால் நனையாமல் இருந்து காய்ச்சலில் இருந்து விலகும் நேரம் பார்த்து குருவிகள் ஐஸ்கிறீம் கதையெல்லாம் சொல்லுதுகள். சிற்சில பொருட்கள் இலவசமாக வாங்கக்கூடாது தெரியுமா? அப்படி இலவசமாக இனிப்புகள் வாங்கி அதுவும் காதலனிடம் இலவசமாக வாங்கிய காதலி இப்போது நீதிமன்றம் செல்லும் கதை தெரியுமோ? தெரிந்தால் இப்படி கேட்டிருக்கமாட்டீர்கள்</b>.
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->