07-20-2004, 05:28 PM
[quote=vennila]<b>சண்முகி அக்கா அவர்கள் இருவரும் எப்போதும் சிரிக்கிறார்கள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?</b>
படத்தை பார்த்தால் சகோதரி நீங்க தான் சிரிக்கிறீங்க.
பேச்சைப் பார்த்து சண்முகி சகோதரி, நாங்க இருவரும் கலகலப்பாக பேசுவோம் என்று நினைத்து சொல்லியிருப்பாங்க.