07-20-2004, 03:50 PM
Quote:மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..
ஆகா அருமையான கவி வரிகள்....... வாழ்த்துக்கள் சுட்டியே.....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

