Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயங்கரத் தீ விபத்து - 80 குழந்தைகள் பலி
#36
<img src='http://www.rickdoble.net/animate/Fire.gif' border='0' alt='user posted image'>

<b>தீயே நீ தேவையில்லை...!</b>

பாதகங்கள் பிரமாதமாய்
பாரினில் பரவி நிற்க
தீயே நீ
எமக்குத் தேவையில்லை...!

பாவம் அந்தப் பாலகர்
பாவம் ஏதும் அறியா நெஞ்சங்கள்
பாடசாலை பாடம் பயின்று
பாரினில் பாரதம் விளங்க
படாதபாடு படுகையிலே
பாவி நீ பாதியில்
பிஞ்சுடல் பொசுக்கி
பாதகம் புரிந்தது
மீண்டும் ஏன் எமக்கு
தீயே நீ தேவையில்லை....!

காலை எழுந்ததும்
கனவுகளோடு விழிகள் திறக்க
காணும் காட்சியின்
ஒளியாய் நீயிருப்பினும்
மீண்டும் ஓர் கோரம்
விழிகள் வாங்க
தீயே நீ தேவையில்லை....!

சுவையாய் உண்டி வைத்து
சுகங்கள் பல தர
சுதந்திரமாய் உன்னை
சுகிக்கவிட்டது
சிக்கலாய் போயிற்று
கவனம் இன்றி
காரியங்கள் நடந்ததால்
தீயே நீயும்
உன் கோரக்கோலம் காட்டினாய்
தீண்டாவெனும் போதும்
தீண்டும் தீயே
நீ தேவையில்லை...!

பார் கொள்
கொடுமைகள் போதாதென்று
பொத்தி வைப்பாரோ
கோர அரக்கனாம் உன்னை...
கொஞ்சம் கவனம் சிதைந்திட்டால் போதும்
உன் கோரத்தாண்டவம்
எம் மானிட கோலம் அழிக்குமே
போதும்..
எனியும் வேதனைகள் வாங்க
எம் மனதில் இடமில்லை
தீயே நீ தேவையில்லை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 07-16-2004, 04:29 PM
[No subject] - by tamilini - 07-16-2004, 04:50 PM
[No subject] - by shanmuhi - 07-16-2004, 11:35 PM
[No subject] - by Aalavanthan - 07-17-2004, 12:43 AM
[No subject] - by AJeevan - 07-17-2004, 12:54 AM
[No subject] - by Mathivathanan - 07-17-2004, 01:16 AM
[No subject] - by kavithan - 07-17-2004, 04:26 AM
[No subject] - by aathipan - 07-17-2004, 06:31 AM
[No subject] - by Eelavan - 07-17-2004, 09:05 AM
[No subject] - by AJeevan - 07-17-2004, 12:48 PM
[No subject] - by Eelavan - 07-17-2004, 01:56 PM
[No subject] - by aathipan - 07-17-2004, 03:06 PM
[No subject] - by AJeevan - 07-17-2004, 03:19 PM
[No subject] - by kuruvikal - 07-19-2004, 02:56 AM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 12:12 PM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 12:14 PM
[No subject] - by Paranee - 07-19-2004, 12:18 PM
[No subject] - by tamilini - 07-19-2004, 12:32 PM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 01:04 PM
[No subject] - by AJeevan - 07-19-2004, 01:10 PM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 01:13 PM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 01:14 PM
[No subject] - by kavithan - 07-19-2004, 02:17 PM
[No subject] - by kuruvikal - 07-19-2004, 02:24 PM
[No subject] - by kavithan - 07-19-2004, 02:34 PM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 06:51 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 07:26 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 07:55 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 07:56 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 07:56 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 08:08 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 08:09 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 08:09 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 08:33 AM
[No subject] - by kuruvikal - 07-20-2004, 01:24 PM
[No subject] - by vasisutha - 07-22-2004, 01:12 AM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 12:05 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:04 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:09 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:18 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:21 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:41 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 02:00 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 02:09 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 02:27 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:12 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:12 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:12 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:14 PM
[No subject] - by shanmuhi - 07-22-2004, 03:18 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:24 PM
[No subject] - by kuruvikal - 07-22-2004, 03:41 PM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2004, 07:42 AM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2004, 07:43 AM
[No subject] - by tamilini - 07-25-2004, 03:27 PM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2004, 04:06 PM
[No subject] - by tamilini - 07-25-2004, 07:04 PM
[No subject] - by sWEEtmICHe - 07-26-2004, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)