07-20-2004, 10:00 AM
கைக்கிளை...
பனித்திவலைகளை எழிலி மோகிப்பதும்,காற்றின் துணையோடு கழைக்கரங்கள் ககனத்தாரகைகளைக் காமுறுவதும் கவின் கற்பனை.
கவிக்கும் கற்பனைக்கும் முதலாகி இயற்கையின் வனப்பில் இதயங்களை இணைத்து களிப்பேற்றும் காதல், வாழி!
காதலே! கவிமனங்களை மேலும் சலனப்படுத்து!
நானும் காத்திருக்கிறேன் இனிவரும் படைப்புகள் நோக்கி....

\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>