07-20-2004, 06:43 AM
நன்றாக இருக்கிறது.....தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் மருமகளே.
vennila Wrote:மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..
[b][size=18]

