07-20-2004, 02:39 AM
ஓரு அரசியல் கட்சியை பதிவுசெய்யிறதுக்கு இத்தனை எதிர்ப்பு ஏனெண்டு எனக்கு விளங்கேல்லை.. தனிமனிதன் அவனுக்கு ஒருவிதமான ஆதரவுமில்லையெண்டு அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டு றேடியோ..ரிவி யெல்லாம் விளாசித்தள்ளினாங்கள்.. ஏன் இந்தளவுக்கு பயப்படவேணும்..?
Truth 'll prevail

