07-20-2004, 01:12 AM
vennila Wrote:[size=18]<b>காத்திருக்கிறேன்</b>
<b>பனித்துளியை பேட்டி
காணும் மேகங்கள்
விண்மீனைப் பிடிக்கும்
மூங்கில்களில் அவசரம்..</b>
<b>மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..</b>
இயற்கையை ரசித்து.... தெரிந்து தொகுத்த வரிகள்... ரசனைமிக்க கற்பனையும் அது சொல்லும் பொருளும்... பாராட்டுக்கள் சுட்டி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

