07-19-2004, 07:20 PM
Mathivathanan Wrote:சின்னத்துக்கு அடிபடுறதும்.. டெமெய்ன் க்கு அடிபடுறதும் இப்ப பாஷனாப்போச்சுது..
இவன் உபயோகிக்க ஒரு டொமெய்ன் பொதும்.. அப்படியிருக்க பலதுக்கு ஒராள் அடிபடுறது நம்ம சமூகம் என்னமாதிரியெண்டதை படம்பிடிச்சுக் காட்டுது..
நம்ம சமுகமென்று யாரைச்சொல்கிறீர்கள் தாத்தா
எல்லாச்சமுகத்துக்குள்ளும்
உங்களைப்போல் நல்லவர்களும்
எம்மைப்போல் கெட்டவர்களும்
இருப்பார்கள்.

