07-19-2004, 06:20 PM
இளைஞன் Wrote:மகிழ்ச்சி நண்பரே...
அஜீவன் அண்ணா தோழில் இருப்பதை இறக்குவது இருக்கட்டும். முதலில் அவர் அடிக்கடி கண்ணடித்து கொண்டு இருக்கிறார். அதனைக் கவனிக்கவில்லையா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி இளைஞனே!
அப்படியா, நான் ஆண்மகன் என்பதால் அதை சரியாக கவனிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். மேலும் என்னைப் பார்த்து கண்ணடிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். :wink:
உங்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே!.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->