07-19-2004, 05:25 PM
AJeevan Wrote:[quote=ÀÃ狀¡¾¢]Žì¸õ ¿ñÀ÷¸§Ç!<img src='http://img78.photobucket.com/albums/v247/tamilmantram/parm-animate.gif' border='0' alt='user posted image'>
¾Á¢Æ÷¸û «¨ÉÅÕõ ÜÊ Á¸¢Øõ þ¼Á¡¸ ¾¢¸Øõ ¡ú ¾Çò¾¢ø ¿¡Ûõ ´Õ ¯ÚôÀ¢ÉḠ§º÷óÐûÇÐ Á¢ì¸ Á¸¢ú¡¸ þÕ츢ÈÐ.
¾Á¢ú ¾¡¸õ ¾£Ã þò¾Çõ ¯¾×õ ±ýÈ ¿õÀ¢ì¨¸ þÕ츢ÈÐ. ¿ýÈ¢ ¿ñÀ÷¸§Ç!.
¯í¸û «¨ÉÅÃÐ ¿ð¨ÀÔõ §ÅñÎÅÐ,
வந்து கொண்டே இருக்கிறீர்களே...........
வந்து இறங்குங்கள் பரஞ்சோதியரே,
வரவேற்கக் காத்திருக்கிறோம்...............
நன்றி நண்பரே1
உங்கள் வரவேற்பை காண ஓடோடி வருகிறேன். நீங்க முதலில் தோளில் இருப்பதை இறக்குங்கள், அது இருப்பதால் தான் குதிரை நிற்காமல் படம் பிடிக்கட்டுமே என்று ஓடுகிறது.
அன்பரே! தவறாக நினைக்க வேண்டாம், எனக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள், அதான். :wink:

