07-19-2004, 02:13 PM
இப்ப இதில குருவிகள் பதில் சொல்ல வேண்டும் என்பதா அவசியம்.... 5ம் வகுப்புக் குருவிகளுக்கு தமிழும் சரியா வராது ஆங்கிலமும் வராது... அதுக்க குறுக்கெழுத்தில என்னத்தை செய்ய முடியும்...
சரி இங்கு தானே பல திறமைமிகு உறவுகள் இருக்கின்றார்களே அவர்கள் முயற்சிக்கட்டுமே... நீங்கள் தொடர்ந்து குறுக்கெழுத்துப் போட்டி நடத்துங்கோ...அதுதான் தேவை.....குருவிகளுக்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>