07-19-2004, 10:53 AM
ஆம் கவிதன் நீங்கள் கூறியது போன்று tscii எழுத்துருவில் அது அமைந்துள்ளது. இங்கு நாம் பாவிக்கும் எழுத்துருவான TheneeUniTx tscii எழுத்துக்களையும் கொண்டுள்ளதால், tscii முறையில் எழுதினால் வாசிக்கும் பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் எதுவித வித்தியாசமும் தெரியாது.
கருத்துக்களத்தினை யுனிகோட் அமைப்பிலேயே நாம் பேண விரும்புகின்றோம். அதலால் TSCII எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் இங்கு குறிப்புக்கள் பகுதியில் சென்று tscii2unicode என்னும் converter இனைத் தெரிவு செய்து எழுதிக்கொள்ளுங்கள்.
மேலதிக உதவிகளுக்கு http://www.yarl.com/forum/viewtopic.php?t=20
நன்றி