07-19-2004, 02:18 AM
இப்படியே போனா எந்த இணையத்தளத்தை குறிப்பாக் கண்டறிந்து பாக்கிறது... குறித்த விடயத்திற்கான தேவையான குறிப்பை விரைந்து பெறுவது... இப்பவே ஒன்றைத் தேட வெளிக்கிட்டா ஆயிரக்கணக்கில்... பக்கம் பக்கமாக வரிசைப்படுத்தல் நிகழ்கிறது.. அதற்குள் தேவையானதை தேர்வு செய்யவே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது... எனவே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு செல்ல வேண்டியது கூகிளும் மற்றும் பிற தேடற்பொறிகளும் அவற்றை வரையும் கணணி மொழியாக்கும் வல்லுனர்களுமே....?!
கணணி விற்பன்னர்களே இதற்கு ஒரு சுய தேடற்சக்தி ஆற்றல்மிக்க கணணி மொழி ஒன்றை அறிமுகப்படுத்தல் அவசியமாகும் போல் உள்ளதே... இதற்கு உங்கள் பங்களிப்புகளையும் வழங்க முயற்சிக்கலாமே......!
கணணி விற்பன்னர்களே இதற்கு ஒரு சுய தேடற்சக்தி ஆற்றல்மிக்க கணணி மொழி ஒன்றை அறிமுகப்படுத்தல் அவசியமாகும் போல் உள்ளதே... இதற்கு உங்கள் பங்களிப்புகளையும் வழங்க முயற்சிக்கலாமே......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>