07-18-2004, 08:31 PM
tamilini Wrote:Quote:இங்கிலீஷ் பேப்பரில இருக்கிற உந்தப் பெட்டிகள் நிரப்புற வேலையை வீட்டில தந்திடுவினம்... அது முடிச்சாத்தான் விளையாட விடுவினம்... அப்ப பட்டபாடு அதோட உந்தக் குறுக்கெழுத்து வெறுத்துப் போன விசயம்....!
ஆனா சுட்டி நீங்க தொடருங்கோ....
ஏன் குருவிகள் ஆங்கிலீஸ்ல புலமை பெற வேண்டும் என்டோ......!
புலமைக்கில்ல... ஏதோ தெரிஞ்சிருக்க வேண்டாமோ என்றுதான் போல... அதுபோல வெண்ணிலாச் சுட்டி போடுறது தமிழ் வளர்க்க உதவும் தானே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

