07-18-2004, 07:53 PM
[quote=vennila]<b>தமிழினி அக்கா கட்டங்களில் தவறு திருத்தப்பட்டுள்ளது. சுட்டியின் தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறுக்காக மன்னிக்கவும்.. உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளன. உங்கள்முயற்சிக்கு நன்றி. மீண்டும் முயற்சியுங்கள்.
குருவிக்கெல்லாம் குறுக்கெழுத்துச் சரிவராது...நெடுக்கெழுத்துத்தான்....உந்தக் குறுக்கால போறது தெரியாதே... நேர்மையா நெடுக்கால போய்த்தான் பழக்கம்...! ஆனா உதில குறுக்கால போக கனக்க ஜோசிக்க வேணும் என்று முந்தி சின்னனில... இங்கிலீஷ் பேப்பரில இருக்கிற உந்தப் பெட்டிகள் நிரப்புற வேலையை வீட்டில தந்திடுவினம்... அது முடிச்சாத்தான் விளையாட விடுவினம்... அப்ப பட்டபாடு அதோட உந்தக் குறுக்கெழுத்து வெறுத்துப் போன விசயம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]ஆனா சுட்டி நீங்க தொடருங்கோ....</b>
குருவிக்கெல்லாம் குறுக்கெழுத்துச் சரிவராது...நெடுக்கெழுத்துத்தான்....உந்தக் குறுக்கால போறது தெரியாதே... நேர்மையா நெடுக்கால போய்த்தான் பழக்கம்...! ஆனா உதில குறுக்கால போக கனக்க ஜோசிக்க வேணும் என்று முந்தி சின்னனில... இங்கிலீஷ் பேப்பரில இருக்கிற உந்தப் பெட்டிகள் நிரப்புற வேலையை வீட்டில தந்திடுவினம்... அது முடிச்சாத்தான் விளையாட விடுவினம்... அப்ப பட்டபாடு அதோட உந்தக் குறுக்கெழுத்து வெறுத்துப் போன விசயம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[b]ஆனா சுட்டி நீங்க தொடருங்கோ....</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>