07-18-2004, 07:16 PM
<b>தமிழினி அக்கா கட்டங்களில் தவறு திருத்தப்பட்டுள்ளது. சுட்டியின் தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறுக்காக மன்னிக்கவும்.. உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளன. உங்கள்முயற்சிக்கு நன்றி. மீண்டும் முயற்சியுங்கள். குருவியும் முயற்சிக்கலாம். எல்லோரும் முயற்சிக்கலாம்.</b>
----------

