07-14-2003, 10:47 PM
Quote:கடந்த சனி பிற்பகல் 5 மணிக்கு முகூர்த்தநேரம் எனும் கதை வில்லிசைக்கப்பட்டது.. ஞாயிறு பகல் 12.00 மணிக்கு மறுஒலிபரப்பானது. தொடர்ந்து பல கதைகள் வாராந்தம் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்பாக உள்ளதாக அறிய முடிகிறதுதவறுக்கு மன்னிக்கவும்.. ஞாயிறு 17.00 மணிக்கும் திங்கள் நண்பகல் 12 மணிக்கு மறுஒலிபரப்பையும் கேட்கலாம்.. இது ஐரோப்பிய நேரமாகும்.
.

