07-17-2004, 03:19 PM
Eelavan Wrote:அன்னதான அரசியல் நடக்கும் நிலையில் இது வெறும் கனவே அஜீவன் அண்ணா[size=14]உண்மைதான் ஈழவன்
சிங்கையின் வேலத்தலங்களில்
<img src='http://www.yarl.com/forum/files/images.jpeg' border='0' alt='user posted image'>
என்ற வாசகத்தை பார்த்திருப்பீர்கள்.
முதலில் உன் பாதுகாப்பு
அதன் பின்னரே உன் சேவை சிங்கைக்கு தேவை என்பது அதன் கருத்தாகும்.
ஒவ்வொரு மனிதனும் அந்த நாட்டின் செல்வங்கள். அவர்களது இழப்புகள் அந்த நாட்டுக்கான இழப்பாகும் என்று சிங்கையை உருவாக்கிய Father of Singapore லீகுவான்யு அவர்கள் ஒரு விபத்து நடந்த போது சொல்லி கவனக் குறைவான பாதுகாப்பற்ற விபத்துகள் ஏற்படும் நிறுவனங்களை தடை செய்ய கடுமையான உத்தரவொன்றை கொண்டு வந்தார்.
இவர்களுக்கு வாடா போடா சட்டங்களை இயற்றத் தெரியுமே தவிர மக்களைக் காப்பாற்றும் சட்டங்களைக் கொண்டு வரத் தெரியாது.
பிரச்சனைக்கு தீர்வு காண்பதல்ல இவர்களது குணம். நஸ்டஈடுகள் என்ற பெயரில் மக்கள் எழுச்சியை திசை திருப்பி இன்னொரு வகை லஞ்ச ஊழலுக்கு வித்திடுவதேயாகும்.
இதற்கென ஒதுக்கப்படும் பணத்தைக் கையாட ஒரு கூட்டம் இப்போதே தயாராக இருக்கும்...............

