07-17-2004, 12:48 PM
[size=15]லஞ்சம்-பாதுகாப்பின்மை- பொறுப்புணர்வற்ற காரணங்களால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
இதற்கு பொறுப்பேற்க வேண்டியது இந்த பள்ளியோ அல்லது இதன் நிர்வாகிகளோ ஆசிரியர்களோ அல்ல.
தமிழக மற்றும் இந்திய அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இவர்களது நஸ்டஈடுகள் இந்த பிஞ்சுகளைத் திருப்பித் தராது.
இப்படியான பள்ளிகள் உருவாக அனுமதியளிக்கும் இவற்றின் பாதுகாப்புத் தன்மைகள் பற்றி கரிசனையற்ற அரசு தார்மீக பொறுப்பேற்று
ஏனைய பள்ளிகளையாவது பரிசீலனைக்கு உட்படுத்தி பாதுகாப்பற்ற தன்மையில் இயங்கும் பள்ளிகளை தடை செய்ய வேண்டும்.