07-15-2004, 08:11 PM
1.பாம்பு ஓடுவதேன்?
பாழ் கிணறு இடிவதேன்?
அடிப்பாரற்று
2.இரசம் மணப்பது எதனால்?
போர் வீரன் இறப்பது எதனால்?
பெருங்காயத்தால்
3.ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்.?
தையலையிட்டு
ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே.
பாழ் கிணறு இடிவதேன்?
அடிப்பாரற்று
2.இரசம் மணப்பது எதனால்?
போர் வீரன் இறப்பது எதனால்?
பெருங்காயத்தால்
3.ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்.?
தையலையிட்டு
ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே.

