07-15-2004, 06:02 PM
"எலி வளையானாலும் தனி வளை வேண்டும்"
உங்களை யாரும் மண்டபம் கட்டி இருக்கச்சொல்லவில்லை அப்படி இருப்பதும் வரவேற்கக்கூடியதல்ல...இங்கு புலத்தில் அருகாமையில் தமிழர் இருப்பதை விரும்புகிறீர்களா என்பதுதான் கேள்வி...
ஒரு இனம் அல்லது ஒரு கலாசாரம் என்ற தனித்துவமான அம்சங்கள் குழுக்களாக வாழ்ந்த மக்களிடையேதான் உருவாயின...தனித்து வாழ்ந்த குடும்பங்களிடையே அல்ல...உங்களை நீங்கள் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த விரும்பினால் கூடிவாழவேண்டும்...இல்லையேல் காலப்போக்கில் உங்கள் தனித்துவம் அழிந்து அல்லது உருமாறிப்போகலாம்....
கூடி வாழ வேண்டும் அதே நேரம் மற்றயவர்களுடைய சுதந்திரம் தனிப்பட்ட விடயங்களில் தலையிடாது அதற்கு மதிப்பளித்து வாழவேண்டும்...