07-15-2004, 05:19 PM
தாத்ஸ்
உதுவும் பார்பணியத்தின் திணிப்புத்தான்...
பாரதத்தின்படி பார்த்தால்...ஆறிலும் சாவு...நூற்றுஒன்றிலும் சாவு என்றுதானே வரவேணும்...நல்லாத் திணிக்கிறியள்.....
நான் விளங்கிக்கொண்டது....
மரணம் எப்பவும் நிகழலாம் 6 வயதிலும் நிகழலாம் 100 வயதிலும் நிகழலாம்...
"சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் காலளவு" போன்று துணிவை ஊட்டும் பழமொழியாக இருக்கலாம்