07-15-2004, 12:07 PM
நாமத்தில் புறம்,நாவளத்தில் அகம்
நெய்தல் மறுத்து பாலை வேண்டும் குணம்:
நெகிழ்ந்தனம் நுமது முரண்நயம் கண்டு;
<b>நாவல் கவியே, நாவல்!</b>
நெய்தல் மறுத்து பாலை வேண்டும் குணம்:
நெகிழ்ந்தனம் நுமது முரண்நயம் கண்டு;
<b>நாவல் கவியே, நாவல்!</b>
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

