07-14-2004, 11:36 PM
[quote=vennila]<b>ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கு பொருள் தவறாக ஆறு வயதிலும் சாவு வரும் நூறு வயதிலும் சாவு வரும் என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மையான பொருள் …..
குருஷேத்திரப் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் தான் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர்கள் ஐவருடன் சேர்ந்து நூற்றுவர்களான கௌரவர்களை எதிர்த்துப் போராட அழைக்கிறாள் அப்போது கர்ணன் கூறுகிறான்! தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவதாக போரிட்டாலும் சரி அல்லது கௌரவர்கள் நூறு பேரோடும் சேர்ந்து நூறாவது ஆளாக துரியோதனனுக்கு முன்னர் போரிட்டாலும் சரி. மடிவது திண்ணம் என்று எனக்குத் தெரியும். ஆகவே ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு: எப்படிச் செத்தால் என்ன? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுவேன்.
இது தான் அந்தப் பழமொழிக்குப் பொருள்.</b>
மருமகளே இப்படி ஒரு கதை இருக்கிறதே எனக்கு இன்று தான் தெரியும்..........நீங்கள் சுட்டி தானுங்கோ.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இப்படி மண்டையிலை ஏறுறமாதிரி நன்றாக விளக்கம் சொன்னதுக்கு நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

[b][size=18]