07-14-2004, 04:30 PM
Quote:வாராந்தம் பிறந்தநாள், காதுகுத்தல், கொழுக்கட்டை கொட்டுதல், பூப்புனித நீராட்டுவிழா, என்று பலவிதமான கொண்டாட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அருகில் இருப்பதால் பலரும் அறிமுகமாக, அழைப்புக்களும் வந்து போகும் போது பரிசுப்பொருட்கள் கொண்டு செல்ல வேண்டிய தேவையேற்படுகின்றது.
- ஒரு முறை கட்டிய சேலையை மறுமுறை கட்டமாட்டேன் என்று பலர் அடம்பிடிப்பதால் மேலதிகச் செலவாக உடுப்புக்களுக்கும் செலவு ஏற்படுகின்றது.
அனுபவமோ........... உண்மை அனேக வீடுகளில் இது தான் நடக்கிறது........... !
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

