07-14-2004, 03:26 PM
Kanani Wrote:<b>ஒரு சந்தேகம் பலர் தமிழர் அப்பிடி தமிழர் இப்பிடி என்று குறை சொல்லுறியள்...எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லும்போது எல்லோரிலும் தவறிருப்பதாகத்தானே தோன்றுகிறது...</b>நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அதை வைத்துத்தான் மற்றவர்கள் எம்முடன் பழகுவார்கள்
இருக்கலாம்.
எனக்கு நீங்கள் பொருந்தவில்லையானால் நான் ஒதுங்குவேன்.
எனக்குப் பிடிக்கவில்லையென்று சொல்லுவேன்.
நீங்கள் வராத ஒரு இடமாகப் பார்த்து என் வாழ்வை அமைத்துக் கொள்வேன்.
<b>இதிலென்ன தப்பு..?</b>
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

